Friday, 18 November 2011

பழனி

பழனி


பழனி
—  தேர்வு நிலை நகராட்சி  —
பழனி
இருப்பிடம்: பழனி
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 10.44°′″N 77.518°′″Eஅமைவு: 10.44°′″N 77.518°′″E
நாடு இந்தியாவின் கொடி இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திண்டுக்கல்
ஆளுநர் கொனியேட்டி ரோசையா[1] [2]
முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா[3] [4] [5]
மாவட்ட ஆட்சியர் கே. நாகராசன் [6]
நகராட்சித் தலைவர் ஆர்.வேலுமணி
ஆணையர் மூர்த்தி
சட்டமன்றத் தொகுதி பழனி
மக்கள் தொகை
அடர்த்தி
67,231 (2001)
10,140 /km2 (26 /sq mi)
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு 6.63 ச.கி.மீs (2.56 sq mi)
இணையதளம் www.municipality.tn.gov.in/palani/
பழனி மலையின் தோற்றம்
பெரிய பள்ளிவாசல்
கோடைக்கானலிருந்து பழனியின் தோற்றம்
பழனி (Palani), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். இங்குள்ள பழனி மலையில் புகழ் பெற்ற முருகன் கோவில் இருக்கிறது. இக்கோவில் அறுபடை வீடுகளில் ஒன்றாகும்.

பொருளடக்கம்

 [மறை

[தொகு] சங்ககாலம்

இவ்வூரின் சங்ககாலப் பெயர் பொதினி

[தொகு] மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 67,175 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[7] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். பழனி மக்களின் சராசரி கல்வியறிவு 75% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 81%, பெண்களின் கல்வியறிவு 69% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பழனி மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

[தொகு] வழிபாட்டுத்தலங்கள்

பழனி மிகப்புகழ் பெற்ற கோயில் நகரமாகும்.

[தொகு] இந்து வழிபாட்டுத்தலங்கள்

  • பழனி முருகன் கோயில்(பழனி மக்கள் சாமியா மலை என அழைப்பர்)
  • திருவாவினன்குடி முருகன் கோவில் (அறுபடை வீடுகளில் ஒன்று)
  • பெருமாள் கோயில்
  • பெரியநாயகி அம்மன் கோயில்(யானைக்கோயில்)
  • ரெணகாளியம்மன் கோயில்.
  • மாரியம்மன் கோயில்
  • பட்டத்து விநாயயகர் கோயில்

[தொகு] இசுலாமிய வழிபாட்டுதலங்கள்

  • பெரிய பள்ளிவாசல்
  • சின்ன பள்ளிவாசல்
  • அல் ஃபலாஹ் பள்ளிவாசல்

[தொகு] சுற்றுலாத் தலங்கள்

[தொகு] கல்வி நிறுவணங்கள்

[தொகு] கல்லூரிகள்

  • அருள்மிகு பழநி ஆண்டவர் ஆண்கள் கலை கல்லூரி
  • அருள்மிகு பழநி ஆண்டவர் பென்கள் கலை கல்லூரி
  • திரு சுப்ரமணியா பொரியியல் கல்லூரி

[தொகு] பல்தொழில் நுட்பப்பயிலகம்

  • அருள்மிகு பழநி ஆண்டவர் ஆண்கள் பல்தொழில் நுட்பப்பயிலகம்
  • திரு பாலமுருகன் பல்தொழில் நுட்பப்பயிலகம்

[தொகு] பள்ளிகள்

  • நகராட்சி மேல்நிலை பள்ளி
  • ITO மேல்நிலை பள்ளி, ஆயகுடி
  • தேவி மெட்ரிகுலேஷன் பள்ளி
  • ஸெயின்ட் ஜோஸப் மெட்ரிகுலேஷன் பள்ளி
  • ஸயின்ட் பால் மெட்ரிகுலேஷன் பள்ளி
  • லிட்டில் ப்ளவர் நடுநிலை பள்ளி
அக்‌ஷயா மெட்ரிக்குலேசன் பள்ளி

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home